|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

மருத்துவமனைகள்


மருத்துவமனைகள்


   தக்கோலம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், நகரிகுப்பம் செல்லும் வழியில் நகரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு மருத்துவர்கள், மூன்று செவிலியர் பணியாற்றுகின்றனர். நான்கு படுக்கைகள் கொண்ட மகப்பேறு பிரிவும் இயங்குகிறது. நகர மக்களுக்கு மட்டுமல்லாது சுற்றுப்புற கிராம மக்களுக்கும் சிறப்பானசேவை அளிக்கிறது இம்மருத்துவமனை தொலைபேசி எண். 04177-203158.

Previous   

   Next

 



கால்நடை மருத்துவமனை


    ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு எனப் பிரத்யோகமாக இக்கால்நடை மருத்துவமனை செப்டம்பர் 1969 முதல் செயல்பட்டு வருகிறது. சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் தக்கோலம் காவல்நிலையத்திற்கு அருகில் இது அமைந்துள்ளது.


Previous.   

   Next.

 



* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.