|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

அரிமா சங்கம்

   தக்கோலம் கோயில் நகர அரிமா சங்கம் சூன் 2008 இல் 22 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பெற்றது. தக்கோலம் பேரூராட்சியின் சேர்மேன் திரு. சு. நாகராசன், மாவட்டத் துணை ஆளுநர் எம்ஜேஎப் லயன் ஆர். ஹரிதாஸ் மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சியின் சேர்மேன் எம்ஜேஎப் லயன் எஸ்.சி.எஸ். மயூரநாதன் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்ட இச்சங்கம், செய்து வரும் பணிகள் வருமாறு

இலவச கண்சிகிச்சை முகாம்


* சென்னை சங்கர நேத்ராலயாவுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளில் கண்சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. கண் அறுவை சிகிச்சை பெற்று பலனடைந்தோர் 150 க்கும் மேற்பட்டோர். ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப்பள்ளிகளில் அவ்வப்பொழுது இலவச கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படுவோர்க்கு இலவச மூக்குக் கண்ணாடியும் வழங்கப்படுகிறது.

Previous.   

   Next.

 


மகளிர் தின விழா


* ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அது போழ்து மகளிர் சுய உதவிக்குழுவினர் அனைவரும் பங்கேற்கும் வண்ணம் பற்பலப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மகளிர், தங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்தவும் சவால்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பெறவும் உதவும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Previous   

   Next


மருத்துவமனைக்கு இலவச ஆட்டோ வசதி


* தக்கோலம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மருத்துவ உதவி வேண்டிச் செல்வோர், பெரும்பாலும் குறைந்த வருவாய்ப்பிரிவினராகவும் வயதானவர்களாகவும் இருப்பதால் மருத்துவமனை சென்று வருவதில் உள்ள சிரமங்களை நன்கு உணர்ந்த தக்கோலம் பேரூராட்சி சேர்மேன் திரு. சு. நாகராசன் அவர்கள் இலவச ஆட்டோ வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மக்கள் பெறும் இச்சேவை மருத்துவமனை வேலை நேரங்களில் கிடைக்கப்பெறுகிறது. இதற்கான முழுச்செலவும் திரு.சு. நாகராசன் அவர்களே ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் மனிதநேய அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வரிய செயலை அனைவரும் பாராட்டுகின்றனர்.

Previous   

   Next

 


* ஆகஸ்ட் 2009 இல் மருத்துவமனையில் நடந்த இரத்ததான முகாமில் 507 பேர் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்துள்ளனர்.
* மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.
* அரிமா சங்க, மாவட்ட ஆளுநர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றின்போது அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளிக்கு தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
* தொடக்கப்பள்ளிகளுக்கு குழல்விளக்குகள் மற்றும் மின்விசிறி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
* பெண்கள் மேனிலைப்பள்ளியில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களில், தலைமை ஆசிரியரால் நியமிக்கப்பட்டு பணியாற்றிய பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 3000 என இரண்டு ஆண்டுகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.
* பெண்கள் மேனிலைப்பள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டித் தரப்பட்டது.

Lions Club Members


POST PHOTO & NAME MEMBERSHIP NO ADDRESS PHONE

PRESIDENT

S.NAGARAJAN
2844357 # 56,kalyanamandam Street, Thakkolam, Pin-631151 9994515900
SECRETARY
V.VADIVELU
2844363 # 5, Big Street,Thakkolam, Pin-631151 9952441249
TREASURER
S.MOHAMED KASIM
2844359 # 55,Sannathi Street,Thakkolam, Pin-631151 9944227295
FIRST VICE PRESIDENT
R.PANDURANGAN
2844366 # 6c,Sannathi Street,Thakkolam, Pin-631151 9790393235
SECOND VICE PRESIDENT
R.NATARAJAN
2844367 # 9, Bazzar Street,Thakkolam, Pin-631151 9382282289
THIRD VICE PRESIDENT
C.ASHOK KUMAR
2844389 # 15,Madras High Road ,Thakkolam, Pin-631151 9444869799
JOINT SECRETAARY
R.RAVI
2844415 # 2,SV Koil Street,Thakkolam, Pin-631151 9994346025
JOINT TREASURER
S.GANESAN
2844414

# 19,Kalliyathamman Koil Street,Thakkolam, Pin-631151

9841282300
LION TAMER
C.GOPINATH
2844392 # 52/1,Madras high road,Thakkolam, Pin-631151 9994216779
LION TAIL TWISTER T.M.SRINIVASAN 2844412 # 38,Big Street,Thakkolam, Pin-631151 9940160488
MEMBERSHIP CHAIRMAN
C.DHAKSHINAMOORTHY
2844388 # 44,Bazzar Street,Thakkolam, Pin-631151 9994044326
CLUB PRO
M.SAMPATH
2844411 # 10,Ezhil Mandapa Street,Thakkolam, Pin-631151 9443857361
DIRECTOR SHAIK DAWOOD 2844405 # 21,Sannathi Street,Thakkolam, Pin-631151 9994118150
DIRECTOR
MOHAMMED YASEEN
2844393 # 12,Rajampettai Street,Thakkolam, Pin-631151 9940191242
DIRECTOR
M.IBRAHIM
2844406 # 55,Kalliyathamman Koil Street,Thakkolam, Pin-631151 9994118150
DIRECTOR
R.KESAVAN
2844387 # 16,Kandasamy Street, Thakkolam, Pin-631151 9380840894
DIRECTOR
T.G.SELVARAJ
2988023 # 9,Small Street,Thakkolam, Pin-631151 9999131415
* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.