|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

நமது எம்.பி & எம்.எல்.ஏ


நமது எம்.பி


   தக்கோலம் பேரூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. தற்போதைய உறுப்பினர் திரு. எஸ். ஜெகத்ரட்சகன் தி.மு.க சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடுவண் அரசின் செய்தி ஒலிபரப்புத்துறையின் இணை அமைச்சராக செயல்பட்டு வருபவர் 1980-84 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்டவர்

    இவர் 1985, 1999 மற்றும் 2009 ஆகிய நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987-88 இல் நாடாளுமன்ற அலுவல் மொழி ஆணையத்தின் உறுப்பினராகவும், தொடர்ந்து 1999-2000 இல் வெளியுறவுத் துறை கமிட்டியின் உறுப்பினராகவும், மனிதவள மேம்பாட்டுக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார், கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுமங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் கமிட்டியின் உறுப்பினராகவும் விளங்கினார்.


திரு. எஸ். ஜெகத்ரட்சகன்

வாழ்க்கைக் குறிப்பு
 பெயர்   திரு. எஸ். ஜெகத்ரட்சகன்
 பிறந்த தேதி  06.02.1948
 பிறந்த ஊர்  காளிங்கமலை, விழுப்புரம் (த.நா)
 தொழில்  கல்வி நிறுவனத் தாளாளர் தொழிலதிபர்
 அரசியல்  .
 1980-1984  சட்டமன்ற உறுப்பினர் சூற்றுச்சூழல் கமிட்டித் தலைவர்.
 1985  8 வது மக்களவை உறுப்பினராக தேர்வு, மக்களவை நாடாளுமன்ற அ.தி.மு.க கட்சித் தலைமைப் பொறுப்பு உறுப்பினர்
 1987 -1988  உறுப்பினர் அலுவலக மொழிக் கமிட்டி
 1999  13வது மக்களவை உறுப்பினராக தேர்வு
 1999 -2000  உறுப்பினர் வெளியுறவுத் துறைக் கமிட்டி மற்றும் மனிதவள மேம்பாட்டு கமிட்டி
 2000 -2004  உறுப்பினர் கனரகதொழில் மற்றும் பொதுத்துறை நிறுமங்களுக்கான அமைச்சகத்தின் ஆலோசனைக் கமிட்டி
 01.01.2002 -31.12.2002  உறுப்பினர் தொழில் ஆணையம்
 01.01.2002 – 08.04.2004  உறுப்பினர், எரிசக்திக்குழு
 2009  15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்பு
 வெளியிட்டுள்ள நூல்கள்   பல்வேறு தலைப்புகளில் 60 நூல்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம், நூலுக்கு உரை எழுதி நயவுரை நம்பி சிறப்புப்பெற்றார், 4 நூல்கள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.
 சென்னை முகவரி  1 முதல் பிரதான சாலை,கஸ்தூரிபாய் நகர்,அடையாறு,சென்னை – 20
 தொலைபேசி  044-24913113



நமது எம்.எல்.ஏ



திரு.ரவி

வாழ்க்கைக் குறிப்பு
 பெயர்   திரு.ரவி 
 பிறந்த நாள்    
 பிறந்த இடம்  
 தொழில்  
 அரசியல்  
 அலுவலக முகவரி  சி 4 சி சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு,ஓமந்தூரர் அரசினர் தோட்டம், சென்னை – 2 .
 கைபேசி  9444219251
 வீட்டு முகவரி   .
 தொலைபேசி  044-26496070

* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.