|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

நமது பேரூராட்சி மன்றம்

    வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 22 பேரூராட்சிகளுள், நமது தக்கோலம் முதல்நிலை பேரூராட்சியாக விளங்குகிறது. பேரூராட்சி மன்ற அலுவலகம் சென்னை – அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது

    நகரின் மக்கள் தொகையில் பிரதான அங்கம் வகிப்பவர்கள் செங்குந்தர் மரபினரும் வன்னியகுல மக்களும் ஆவர். இவர்களைத் தவிர யாதவர்கள், செட்டியார்கள், இஸ்லாமியர்கள்f ஆதி திரரவிட மற்றும் பழங்குடி மக்களும் வசிக்கும் நகரில் 46 வீதிகளும் 2900 வீடுகளும் உள்ளன 2001, மக்கள் தொகைக் கணக்கின்படி நகரின் மொத்த மக்கள் தொகைக் கணக்கின்படி 9908 இவர்களில் ஆண்கள் 4935 பேர், பெண்கள் 4973

    தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மக்கள் 59.5 சதவீதம் என்ற போதிலும் நகரில் 70 சதவீதம் மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஆண்களில் 80 சதவீதத்தினரும் பெண்களும் 58 சதவீதத்தினருடன் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.

   அரசியலைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க வும் அ.தி.மு.க வும் இங்கு செல்வாக்கு பெற்று விளங்குகின்றன. அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சியும் பலம் பெற்று விளங்குகிறது. இந்நகர் ஒரு சட்டமன்ற உறுப்பினரை (எம்.எல்.ஏ) யும் தமிழக சட்டசபைக்கு அளித்துள்ளது.

   அவர் அமரர் திரு.எஸ்.ஜெ. இராமசாமி முதலியார். இவர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இருவேறு கட்சிகளின் பிரதிநிதியாகவும் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகப் பணியாற்றியவர். அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் இருவரையும் இந்நகர் உருவாக்கியுள்ளது. அமரர் திரு. கே.ஏ. மாணிக்க முதலியார் மற்றும் அமரர் திரு. எஸ்.கே. சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் ஒன்றிய பெருந்தலைவர்களாக செயலாற்றியுள்ளனர். இருவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தக்கோலம் பேரூராட்சியின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் திரு. சு. நாகராசன் அவர்களும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியே ஆவார்.

   தக்கோலம் பேரூராட்சி, இந்திய விடுதலைக்கு முன்பே 01.10.1917 அன்று ஏற்படுத்தப்பட்டது. 01.10.1969 இல் இரண்டாம் நிலை பேரூராட்சியாகவும் தொடர்ந்து 01.10.1969 இல் முதல்நிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பு 8.5 சதுர கி.மீ. பேரூராட்சி மன்றம் 15 வார்டு (பகுதி) களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பேரூராட்சி மன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போது 9 ஆண் உறுப்பினர்களும், 6 பெண் உறுப்பினர்களும் செயல்படுகின்றனர்.


அக்டோபர் 1961 முதல் பொறுப்பிலிருந்து பேரூராட்சி மன்றத் தலைவர்கள் விபரம்


வ.எண் பெயர் திரு/திருமதி கட்சி முதல் வரை
1 கே.ஏ. மாணிக்க முதலியார் காங்கிரஸ் 01-10-1961 30-11-1965
2 எஸ்.கே. சுப்பிரமணிய முதலியார் காங்கிரஸ் 01-12-1965 30-10-1970
3 கே. ஏ. மாணிக்க முதலியார் காங்கிரஸ் 01-11-1970 31-03-1973
4 கே. சிவப்பிரகாச ரெட்டியார் காங்கிரஸ் 01-04-1973 06-01-1979
5 எஸ்.எம். இராமலிங்க முதலியார் ஜனதா 03-03-1986 02-03-1991
6 ஜெ. வசந்தா ஜெயராமன் தி.மு.க 25-10-1996 24-10-2001
7 ஜெ. பி. அம்சா பச்சையப்பன் அ.தி.மு.க 25-10-2001 24-10-2006
8 எஸ். நாகராசன் காங்கிரஸ் 25-10-2006 இது நாள் வரை


தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்


   தற்போது தக்கோலம் பேரூராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோரின் விபரங்கள் வருமாறு.

Name Ward No. Address Contact Number Party Photo

S. Nagarajan Chairman

2

56, Kalyana mandapa Street.
Takkolam.

9994515900

INC

1

S. Mohamad   
    Kasim.
 Vice Chairman 

4

55.  Sannathi Street,
Takkolam.

9944227295

DMK

2

K.R. Ramprasath.

1

 11/4, Swamy Vivekanandar Street.
S.N. Kandigai.
Takkolam.

9443965066

DMK

3

C. Purusothamman

3

44, Kalyathamman koil
Street. Takkolam.

9381146237

INC

4

K. Devarajan

5

30, Chinna  Street,
Takkolam.

04177-246277

Independent

5

B. Jayabharathi

6

17B, Bazzar Street.
Takkolam.

9994044305

Independent

6

C. Varalakshmi

7

33, Mettu Streeet.
Takkolam.

9894972618

PMK

7

U. Sridar

8

26A, Ambedkar Street.
Gandhi Nagar.
Takkolam.

9382713962

AIADMK

 

8

A. Thilaga

9

28/1, Mettu Colony.
Gandhi Nagar.
Takkolam.

9382699801

Independent

9

R. Kesavan

10

Kandaswamy koil Street. Takkolam.

9444773136

Independent

10

D. Kaliyammal

11

20, Thirumambala nather koil Street, Takkolam.

9894578981

DMK

11

D. Vanisri

12

49, Mel Street.
Takkolam.

9345409104

DMK

12

R. Rani

13

15, Anjaneyar koil  Street. Takkolam.

9940476744

AIADMK

13

C. Delli babu

14

7B, Payandiamman koil Street. Takkolam.

9360304234

Independent

14

J. Patchayappan

15

36, Sakthi Vinayagar koil Street. Takkolam.

04177-246221

AIADMK

15



The details of the Wards and Streets


   There are 46 Streets and 15 Wards in the Town Panchayat and the details of the same are as below.

Sl. No. Street Name Ward No.
1 Venugopal swamy   Street. 1
2 Swamy Vevekanandar  Street
3 Vinobaji Street
4 Arakkonam Road.
5 Sanjeevirayan pettai Street.
6 Big Street 2
7 Somanather koil Street
8 Kalyathamman koil Street 3
9

Thakkaliamman koil Street

4
10 Sannathi Street.
11 Chinna Street. 5
12 Moolathamman Koil Street
13 Bazzar Street 6
14 Kil Street
15 Chidambaram pillai Street
16 Rajam pettai Street 7
17 Rajam pettai  muttu santhu
18 Mettu Street
19

Kalyathamman koil muttu santhu

20 Ambedkar Street 8
21 Nethaji Street
22 Arunthathiyar palayam
23

Bharathiyar Street

9
24

Mandaveli  colony

25

Mettu colony

26

Adi dravidar kudieruppu

27

Chennai Road ( purisai Road)

28 Kalyana mandapa street 10
29 Bajanai koil street
30 Bajanai koil muttu santhu
31 Thirumambhaza nather koil street. 11
32 Thirumambhaza  nather koil kuttai
33 Mel street 12
34 Ezhi mandapa street
35 Sakthi vinayagar koil street
36 Anjaneyar koil street 13
37 Kandaswamy koil street
38 Perumal koil street
39

Payandiamman koil street

14
40

Payandiamman koil pattai

41

Kumaran street

15
42

Meenackshiamman koil street

43

Kanni kuttai

44

Panankattu pillaiyar koil street

45

Perumal  Koil  kuttai

46

Erular colony


* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.