|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

தமிழ்நாடு தேர்வாணையப் பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு


   தக்கோலம், பழைய மாணவர் பேரவை சார்பாக,. தமிழ்நாடு தேர்வாணையத்தின் பலதரப்பட்ட பதவிகளுக்கான பயிற்சி வகுப்புகள் 1993 இல் தொடங்கப் பெற்று இன்று வரையிலும் தொடர்ந்து இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. கிராமப்புற மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று திருவாளர்கள் எஸ். தங்கவேலு, ஏ. வடிவேலு, மற்றும் எஸ். வரதராசன் ஆகியோர் கொண்ட கருத்தாக்கத்தினால் விளைந்த சமூகப்பணியாகவே இத்திட்டம் செயல்படுகிறது.

   எஸ். வரதராசன், என். கங்கைமணாளன், ஜி. யோகானந்தம், இ. ஞானபிரகாசம், ஜி. வினாயகம், சி. யுவராஜ், வி. இலட்சுமணசுவாமி, ஜி. கோபிநாத், ஜி. செந்தில்குமார், என். டில்லிபாபு, என். தணிகாசலம், கே. சிங்காரவேலன் போன்ற பற்பல தன்னார்வலர்கள் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள். பின்னாளில், இரயில்வே பணிகளுக்கான தேர்வு எழுதுபவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் இப்பயிற்சினால் தக்கோலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்தவர்கள் 80க்கும் அதிகமானோர் அரசுப்பணியில் அமர்ந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

Photos




 

 

* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.