|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

நூலகம்


   வட ஆற்காடு ஜில்லாவின் மேனாள் ஆட்சியர் திரு. சி.பி. கேலு எராடி இ.ஆ.ப அவர்களால் 16.10.1959 இல் தக்கோலத்தில் பஞ்சாயத்து போர்டு நூலகம் தொடங்கி வைக்கப்பட்டது. 650 நூல்களையும் 30 உறுப்பினர்களையும் தொண்டு செயல்படத் துவங்கிய நூலகத்தில் இன்று 20,000க்கும் அதிகமான நூல்களும் 1660 க்கும் அதிகமான உறுப்பினர்களும் உள்ளனர். பழைய நூலகக் கட்டிடம் பயன் ஒழிந்த நிலை அடைந்ததன் பொருட்டு அதே இடத்தில் 2008 இல் இரண்டு தளங்கள் கொண்ட புதிய நூலகக் கட்டிடம் அமைக்கப்பட்டு செயலாற்றி வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் திரு.எம். ஜெகன்மூர்த்தி அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தரைத்தளம் அமைக்க நான்கு இலட்ச ரூபாய் அளிக்க, முதல்தளம் அமைக்க நூலகத்துறை மூன்று இலட்சம் ஒதுக்கீடு அளித்தது.

   2009 ஆம் ஆண்டில் 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதைப் போற்றும் வகையில், பொன்விழா கொண்டாடப்பெற்றது. நூலகப் புரவலர்கள் எண்ணிக்கை 70 ஐ தாண்டியுள்ளது. நகர இளைஞர்கள், பெரியவர்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார படித்த இளைஞர்களுக்கும் சேவைக்கரம் நீட்டிவருகிறது இந்நூலகம்.


Photos




* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.