|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

தொடர்வண்டி மார்க்கமாக


      தக்கோலம் நகருக்கானத் தொடர்வண்டி நிலையம் நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் அரிகலபாடி என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இது அரக்கோணம் – காஞ்சிபுரம் / செங்கல்பட்டு மார்க்கத்தில் வழித்தடத்தில் அமைந்துள்ளது. சென்னை கடற்கரையினின்று புறப்படும் சில தொடர்வண்டிகள் மாம்பலம், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக, தக்கோலம் தொடர்வண்டி நிலையத்திற்கு அடுத்த நிறுத்தமான திருமால்பூர் வரை வருகின்றன. அங்கிருந்து தக்கோலம் வருவதற்கு பேருந்து வசதிகள் அதிக அளவில் உள்ளன. ஆனால் அவ்வாறான தொடர் வண்டி சேவைகள் மிகக் குறைவே.

      நகரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருவாலாங்காடு தொடர்வண்டி நிலையத்திலிருந்து சென்னை, அரக்கோணம், திருத்தணி செல்லவும் பயணிகள் வரவும் ஏராளமான தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. தக்கோலம் – திருவாலாங்காடு மார்க்கத்தில் ஆட்டோ வசதி சிறப்பாக உள்ளது. சென்னையிலிருந்து தக்கோலம் வர இதுவே சிறந்த வழியாகும்.

Suburban Train Timings


Trains From Chennai Central to Arakonam or Tirutani

S.No. Starting From Destination To Departure Time
1 Chennai Central Arakkonam 19.40 hrs
2  Chennai Central  Arakonam  06.05 hrs
3  Chennai Central  Arakonam  06.25 hrs
4  Chennai Central  Arakonam  09.10 hrs
5  Chennai Central  Arakonam  10.00 hrs
6  Chennai Central  Arakonam  12.50 hrs
7  Chennai Central  Arakonam  14.40 hrs
8  Chennai Central  Arakonam  17.05 hrs
9  Chennai Central  Arakonam  17.20 hrs
10  Chennai Central  Arakonam  18.05 hrs
11  Chennai Central  Arakonam  20.10 hrs
12  Chennai Central  Arakonam  22.50 hrs
13  Chennai Central  Arakonam (Fast)  16.25 hrs
14  Chennai Central  Arakonam  21.00 hrs
15  Chennai Central  Tirutani  04.00 hrs
16  Chennai Central  Tirutani  04.35 hrs
17  Chennai Central  Tirutani  11.50 hrs
18  Chennai Central  Tirutani  14.20hrs
19  Chennai Central  Tirutani  15.20 hrs
20  Chennai Central  Tirutani  17.40 hrs
21  Chennai Central  Tirutani  19.05 hrs
22  Chennai Central  Tirutani   07.15 hrs
23  Chennai Central  Tirutani Fast  19.10 hrs
* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.